There will be no Sunday service on 1st January, 2017. Join us on 31st of December at the special time of 22:00 as we thank God for the past year and hear about his promise for the New Year
வருகிற ஞாயிற்றுக்கிழமை – ஜனவரி மாதம் 1 ஆம் தேதி – ஞாயிறு ஆராதனை நடைபெறாது
புதிய வருட வாக்குத்தத்த ஆராதனை டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடைபெறும்
