We are canceling our worship services from Sunday, March 22 until further notice, due to concerns over the spread of the corona virus. We will have an online worship only at 16:30 (4:30 PM) on every Sunday available on our youtube channel
https://www.youtube.com/channel/UCIzTcdW14y-PRZur1qD1SMQ/live
மார்ச் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் – ஞாயிறு ஆராதனை நடைபெறாது. தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை 16.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பாகும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவஆசீர்வாதங்களைபெற்றுக்கொள்ள கீழ்காணும்முகவரியில்அழுத்தவும்
http://www.betheltamilchurch.com/worship-live/