கிறிஸ்தவராக மாறுங்கள் நீங்கள் கிறிஸ்துவோடு ஒப்பந்தம் செய்து கொள்வது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிக முக்கியமான தீர்மானம். நீண்ட தூர பயணம் ஒரு சிறிய படியில் ஆரம்பிக்கிறது என்று சொன்னது போல, நீங்கள் உங்கள் பயணத்தை தேவனோடு தொடங்கி உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள். இரட்சிக்கப்படுதல் என்றல் என்ன ? இரட்சிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட சபையின் உபதேசமாக அல்லது பாரம்பரியத்திலிருந்து வருவதோ அல்ல, அது ஒரு தனி நபருக்கு கிடைக்கும் அனுபவம். உங்களுக்கு இரட்சிப்பைக் குறித்து…