Quoting a Bible Verse
“Do you hear what these children are saying?” they asked him.“Yes,” replied Jesus, “have you never read, “‘From the lips of children and infants you, Lord, have called forth your praiseMatthew 21:16
அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.மத்தேயு 21:16
0 Comments