Being Salt and Light in Zurich

Soul Winner

Quoting a Bible Verse

சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது; அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது. அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன். இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?. உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்நீதிமொழிகள் 24:30-34

Quoting a Bible Verse

I went past the field of a sluggard, past the vineyard of someone who has no sense; thorns had come up everywhere, the ground was covered with weeds, and the stone wall was in ruins. I applied my heart to what I observed and learned a lesson from what I saw: A little sleep, a little slumber, a little folding of the hands to rest — and poverty will come on you like a thief and scarcity like an armed manProverbs 24:30-34

0 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *