Quoting a Bible Verse
பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.சகரியா 2:8
Quoting a Bible Verse
For this is what the LORD Almighty says: After he has honoured me and has sent me against the nations that have plundered you–for whoever touches you touches the apple of his eye–Zechariah 2:8