Being Salt and Light in Zurich

Mountains

Quoting a Bible Verse

எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.மாற்கு 11:23

Quoting a Bible Verse

I tell you the truth, if anyone says to this mountain,`Go, throw yourself into the sea, and does not doubt in his heart but believes that what he says will happen, it will be done for him.Mark 11:23