Quoting a Bible Verse
இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.ஏசாயா 48:17
Quoting a Bible Verse
This is what the LORD says–your Redeemer, the Holy One of Israel: I am the LORD your God, who teaches you what is best for you, who directs you in the way you should go.Isaiah 48:17