Quoting a Bible Verse
அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.மத்தேயு 8:19
Quoting a Bible Verse
Then a teacher of the law came to him and said, Teacher, I will follow you wherever you go.Matthew 8:19