Quoting a Bible Verse
ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான்.எஸ்தர் 2:17
Quoting a Bible Verse
Now the king was attracted to Esther more than to any of the other women, and she won his favour and approval more than any of the other virgins. So he set a royal crown on her head and made her queen instead of Vashti.Esther 2:17
0 Comments