Quoting a Bible Verse
அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.யோவான் 10:4
Quoting a Bible Verse
When he has brought out all his own, he goes on ahead of them, and his sheep follow him because they know his voice.John 10:4
0 Comments