பரிபூரண ஆசீர்வாதங்கள் 24. April 2022 Pastor Freddie Moses Proverbs 0 Comments உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
அவர் உயிர்த்தெழுந்தார் 17. April 2022 Pastor Freddie Moses Matthew 0 Comments அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;
பாடுகள் 15. April 2022 Pastor Freddie Moses Isaiah 0 Comments கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.
அவனைத் திருப்தியாக்குவேன் 10. April 2022 Pastor Freddie Moses Psalms 0 Comments நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என், இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
பலவானின் கைக்கு தப்புவிக்கிறார் 3. April 2022 Pastor Freddie Moses Exodus 0 Comments கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.