நிலைத்திருப்பேன் 26. June 2022 Pastor Freddie Moses Psalms 0 Comments என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.
கர்த்தருடைய பெலன் பூரணமாய் விளங்கும் 19. June 2022 Pastor Freddie Moses 2 Corinthians 0 Comments அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.
பயப்படாதே! விசுவாசமுள்ளவனாயிரு 12. June 2022 Pastor Freddie Moses Mark 0 Comments அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி;
பெலப்படுத்தும் ஆவியானவர் 5. June 2022 Pastor Freddie Moses 2 Corinthians 0 Comments கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.