Quoting a Bible Verse
அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.ஏசாயா 35:2
Quoting a Bible Verse
it will burst into bloom; it will rejoice greatly and shout for joy. The glory of Lebanon will be given to it, the splendour of Carmel and Sharon; they will see the glory of the LORD, the splendour of our God.Isaiah 35:2
0 Comments