Quoting a Bible Verse
லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.ஆதியாகமம் 29:32
Quoting a Bible Verse
Leah became pregnant and gave birth to a son. She named him Reuben, for she said, It is because the LORD has seen my misery. Surely my husband will love me now.Genesis 29:32
0 Comments