பாதுகாக்கும் தேவன் 25. February 2024 Pastor Freddie Moses Blessing Isaiah 0 Comments என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
நீதியின் பலன் 18. February 2024 Pastor Freddie Moses Isaiah 0 Comments நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.
சமாதானத்தின் வழி 11. February 2024 Pastor Freddie Moses Faith Judges 0 Comments அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.
வனாந்தரத்தில் செழிப்பு 4. February 2024 Pastor Freddie Moses Psalms 0 Comments உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.