Church is conveniently located near Schmiede Wiedikon station. We can pick you from the station. If you need a ride to join us from anywhere in Zurich, please email or call us
பெத்தேல் திருச்சபையானது Schmiede Wiedikon நிறுத்தம் அருகே அமைந்துள்ளது. தேவைப்பட்டால், நாங்கள் உங்களை Schmiede Wiedikon நிறுத்தத்தில் இருந்து அழைத்துச் செல்லலாம். சூரிச்சில் எந்த பகுதியில் இருந்தும், சபைக்கு வருவதற்கு உங்களுக்கு சவாரி தேவைப்பட்டால், தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது எங்களை தொலைபேசியில் அழைக்கவும்
Trams: 9 and 14
Buses: 66, 67, 70 and 76
Stop: Schmiede Wiedikon
Trains: S2 and S8
Stop: Bahnhof Wiedikon
If you are coming by Car, there are plenty of free car parking slots available around the Church
கார் அல்லது மற்ற வாகனங்கள் மூலம் வருபவர்களுக்கு வசதியாக சபையை சுற்றிலும் பல இலவச வாகன தரிப்பிடங்கள் உள்ளன