நடப்பதெல்லாம் நன்மைக்கே – All things are for the Good 24. November 2019 Pastor Freddie Moses Romans அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
கர்த்தரையே சேவிப்போம் – Serve the LORD 17. November 2019 Pastor Freddie Moses Joshua நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
I will not abandon 10. November 2019 Pastor Freddie Moses 1 Kings இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
I will fulfil the promise 3. November 2019 Pastor Freddie Moses Jeremiah இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.