உன் துக்கநாட்கள் முடிந்துபோம் – Your days of sorrow will end 29. March 2020 Pastor Freddie Moses Isaiah உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்.
இனித் தீங்கைக் காணாதிருப்பாய்- Never again will you fear any harm 22. March 2020 Pastor Freddie Moses Zephaniah கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்.
உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படு – Prepare to meet your God 15. March 2020 Pastor Freddie Moses Amos ஆகையால் இஸ்ரவேலே, இந்தப்பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார் – LORD has done great things 8. March 2020 Pastor Freddie Moses Joel தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
ஆலோசனைக்கர்த்தர் – Wonderful Counsellor 1. March 2020 Pastor Freddie Moses Isaiah நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.