நித்திய ஜீவவழியைப் போதிப்பார் – He will instruct him in the way chosen for him 26. January 2020 Pastor Freddie Moses Psalms கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
கர்த்தருடைய வழி – Keep the way of the LORD 19. January 2020 Pastor Freddie Moses Genesis கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.
நீதியின் பாதைகளில் நடத்துகிறார் – He guides me in paths of righteousness 12. January 2020 Pastor Freddie Moses Psalms அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
நல்வழி – Right Path 5. January 2020 Pastor Freddie Moses Psalms நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;