தேவன் கண்ணோக்கிப்பார்த்தார் – The LORD looks down from heaven 23. February 2020 Pastor Freddie Moses Psalms தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கும் கண்கள் – The eyes of the LORD are on the righteous 16. February 2020 Pastor Freddie Moses Psalms கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
கர்த்தருடைய கண்கள் – Eyes of the LORD 9. February 2020 Pastor Freddie Moses 2 Chronicles தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.
தேவனுடைய பராமரிப்பு – LORD Takes care 2. February 2020 Pastor Freddie Moses Isaiah இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.