Being Salt and Light in Zurich

Rebuild the ruined

Quoting a Bible Verse

என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.
அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.ஆமோஸ் 9:14-15

Quoting a Bible Verse

I will bring my people Israel back from exile.“They will rebuild the ruined cities and live in them. They will plant vineyards and drink their wine; they will make gardens and eat their fruit. I will plant Israel in their own land, never again to be uprooted from the land I have given them,” says the Lord your GodAmos 9:14-15

0 Comments

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *