Sunday service on 9th June, 2019 will be held on the following address Schweighofstrasse 2948055 Zurich வருகிற ஞாயிற்றுக்கிழமை – ஜூன் மாதம் 9 ஆம் தேதி – ஞாயிறு ஆராதனை கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் Schweighofstrasse 2948055 Zurich
Sunday service on 9th June, 2019 will be held on the following address Schweighofstrasse 2948055 Zurich வருகிற ஞாயிற்றுக்கிழமை – ஜூன் மாதம் 9 ஆம் தேதி – ஞாயிறு ஆராதனை கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் Schweighofstrasse 2948055 Zurich
There will be no Sunday service on 23rd December, 2018. Join us at the special Christmas service at 16:00 on 25th December வருகிற ஞாயிற்றுக்கிழமை – டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி – ஞாயிறு ஆராதனை நடைபெறாது. கிறிஸ்துமஸ் ஆராதனை டிசம்பர் 25 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும்
கிறிஸ்தவராக மாறுங்கள் நீங்கள் கிறிஸ்துவோடு ஒப்பந்தம் செய்து கொள்வது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிக முக்கியமான தீர்மானம். நீண்ட தூர பயணம் ஒரு சிறிய படியில் ஆரம்பிக்கிறது என்று சொன்னது போல, நீங்கள் உங்கள் பயணத்தை தேவனோடு தொடங்கி உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள். இரட்சிக்கப்படுதல் என்றல் என்ன ? இரட்சிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட சபையின் உபதேசமாக அல்லது பாரம்பரியத்திலிருந்து வருவதோ அல்ல, அது ஒரு தனி நபருக்கு கிடைக்கும் அனுபவம். உங்களுக்கு இரட்சிப்பைக் குறித்து…
There will be no Sunday service on 31st December, 2017. Join us at the special time of 22:30 as we thank God for the past year and hear about his promise for the New Year வருகிற ஞாயிற்றுக்கிழமை – டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி – ஞாயிறு ஆராதனை நடைபெறாது புதிய வருட வாக்குத்தத்த ஆராதனை டிசம்பர் 31 ஆம் தேதி…
Christmas service on 25th December, 2017 will be held on the following address Schweighofstrasse 294 8055 Zurich We request everyone to participate in the fellowship dinner after the Service கிறிஸ்துமஸ் ஆராதனை – டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி – ஆராதனை கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் Schweighofstrasse 294 8055 Zurich ஆராதனை முடிந்த பின் அனைவரும் ஐக்கிய விருந்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன்…
Sunday service on 4th June, 2017 will be held on the following address Schweighofstrasse 294 8055 Zurich வருகிற ஞாயிற்றுக்கிழமை – ஜூன் மாதம் 4 ஆம் தேதி – ஞாயிறு ஆராதனை கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் Schweighofstrasse 294 8055 Zurich
There will be no Sunday service on 1st January, 2017. Join us on 31st of December at the special time of 22:00 as we thank God for the past year and hear about his promise for the New Year வருகிற ஞாயிற்றுக்கிழமை – ஜனவரி மாதம் 1 ஆம் தேதி – ஞாயிறு ஆராதனை நடைபெறாது புதிய வருட வாக்குத்தத்த ஆராதனை…