Being Salt and Light in Zurich

No Sunday Service on 31.12.2023

டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி – ஞாயிறு ஆராதனை நடைபெறாது. புதுவருட வாக்குத்தத்த ஆராதனை இரவு 10 மணி முதல் நடைபெறும். கணினி மூலமாய் கலந்து கொண்டு தேவஆசீர்வாதங்களைபெற்றுக்கொள்ள கீழ்காணும்முகவரியில்அழுத்தவும் https://www.youtube.com/channel/UCIzTcdW14y-PRZur1qD1SMQ/live http://www.betheltamilchurch.com/worship-live/  We are canceling our worship services for Sunday, December 31. Join us at the special time of 22:00 as we thank God for the past year and hear about his…

No Sunday Service on 19.12.2021

We are canceling our worship services for Sunday, December 19. We will have an online worship only at 16:00 (4 PM) on Sunday, December 19, available on our youtube channel https://www.youtube.com/channel/UCIzTcdW14y-PRZur1qD1SMQ/live ஞாயிற்றுக்கிழமை – டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி – ஞாயிறு ஆராதனை நடைபெறாது.  டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி – ஞாயிறு ஆராதனை நடைபெறாது. தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை…

No Sunday Service on 18.10.2020

We are canceling our worship services for Sunday, October 18. We will have an online worship only at 16:00 (4 PM) on Sunday, October 18, available on our youtube channel https://www.youtube.com/channel/UCIzTcdW14y-PRZur1qD1SMQ/live ஞாயிற்றுக்கிழமை – அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி – ஞாயிறு ஆராதனை நடைபெறாது.  அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி – ஞாயிறு ஆராதனை நடைபெறாது. தமிழ் ஆராதனை ஞாயிறு மாலை…

உயர்ந்த பண்பு

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை